குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது.

 


 

மின்சாரக் கட்டணம் உயர்ந்தால், நீர்க் கட்டணம் உயர்வடையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

குடிநீர் விநியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்றும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.