பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தவிட்டுள்ளது.