மன்னார், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாமில்,கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக சிலாவத்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொல்பித்திகம மெலியா பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க என்ற நாற்பத்தொரு வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.