13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில்
அறிவித்தமை, வரவேற்புக்குரியது என
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறிப்பிட்டார்.