மின்சார உந்துருளிகளை உருவாக்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது .

 


எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக மின்சார உந்துருளிகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தை (உந்துருளி) மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று (19) ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்து மின்சார உந்துருளிகளாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் (உந்துருளி) மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு அந்தந்த உந்துருளிகளின் தரம் சரிபார்க்கப்பட்டது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்து, மாற்றப்படும் அனைத்து மின்சார உந்துருளிகளுக்கும் குறிப்பிட்ட தரநிலையை அறிமுகப்படுத்த (உந்துருளி) மோட்டார் போக்குவரத்து திணைக்களம் செயற்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுள்ளது.