தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டால் இல்லாமல் போயுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக கட்சி பிளவுபட்டு பிரிந்து போட்டிவுள்ளமை சுயலாப அரசியல் தந்திரமாகும்.
அவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கமுடியாது என அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.