சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதவை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - குரலற்றவர்களின் குரல் அமைப்பு

 


எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிக ளை விடுதவை செய்ய அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.