புத்தாண்டு தினத்தன்று மாணவ மாணவியருக்கு பாடசாலை கற்றல் உபகரண பொதிகள்  வழங்கி வைக்கும் நிகழ்வு .

 




மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் 2023 ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக  திராய்மடு ஸ்ரீ வீரபத்னியம்மன் ஆலயத்தில் புத்தாண்டு பூசை சிறப்பாக நடை பெற்றது . 

பூசையினை சிறப்பிக்கும் முகமாக ஆலயத்திற்கு வருகை தந்த மாணவ மாணவியருக்கு பாடசாலை கற்றல்  உபகரண பொதிகள்   விளையாட்டு கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது
பாடசாலை  கற்றல் உபகரணங்களை  வழங்குவதற்கு அனுசரணை  புரிந்த கழக உறுப்பினர்களுக்கும் ,உபகாரிகளுக்கும் விளையாட்டு  கழகம் புத்தாண்டு தினத்தன்று தனது நன்றிகளை தெரிவித்து கொண்டது