தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.

 


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் முண்டியடித்து விண்ணப்பங்களை செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை, மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கையளித்த பின்னரேதெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று சமர்ப்பித்தும்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன் உட்பட
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.