மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி.

 


 

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கட்டண அதிகரிப்பு குறித்து பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்பட்டு சாத்தியம் இருந்தால் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரியவருகிறது.