எரிவாயு சிலிண்டரின் விலை இன்று குறைகிறது .

 


 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாயால் இன்றைய தினம் (05) குறைக்கப்படும் என்று லிட்ரோ தலைவர் முதித பீரிஸ்அறிவித்துள்ளார்.