இராஜாங்க அமைச்சர் முதலாவது குடிநீர் இணைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

 


வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துச் செல்வதால், வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கையை தமிழ்;த் தரப்புக்களே கைவிடும் நிலைமையேற்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கற்சேனையில் குடிநீர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே

மட்டக்களப்பு கற்சேனை பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத நிலையை மக்கள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குடிநீர் இணைப்புக்கான ஆரம்ப வேலைகள்
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் முதலாவது குடிநீர் இணைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
;நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள், தமிழர் முற்போக்கு கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்   கலந்து கொண்டனர்.