வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம், சமஸ்டித் தீர்வு நோக்கிய செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்
அங்கீகாரமாக அமையும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார