உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஏனைய கட்சிகளோடு கூட்டமைக்காது, தனித்துப் போட்டியிடவுள்ளதாக
தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.