இலங்கை தமிழ் யுவதி ஒருவர் சென்னையில் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார் .

 

 


 

தமிழகம் சென்னையில் இலங்கை தமிழச்சியான மென்பொருள் பொறியியலாளர் வீதி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த தமிழர்களான செல்வகுமார் தம்பதியினரின் 23 மகளான ஷோபனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

அவரது மரணம் குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.