மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம்
கருணாகரம் இன்று
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்தினார்.
காத்தான்குடி
தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சிமன்றங்களிலும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம்
தெரிவித்தார்.