பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை
05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில
பகுதிகளில்
மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை
வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மட்டக்களப்பு கல்லடி
பிரதேச மின் பொறியிலாளர் அலுவக பிரிவுக்குட்பட்ட மகிழடிதீவு, அரசடித்தீவு ,
மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில்
மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக மின்சார தடை
அமுல்ப்படுத்தப்படும் என மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியிலாளர்
அலுவலகத்தினால்
அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.