இன்றைய தினம்(14.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு.

 


மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(14.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.