மட்டக்களப்பு சிவாநந்த தேசிய பாடசாலையில், 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வு .

 


மட்டக்களப்பு சிவாநந்த தேசிய பாடசாலையில், 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வு அதிபர் கே. சொர்ணேஸ்வரனின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி. வாசுதேவன் நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சாரணிய ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும் சாரணர்களுக்கு வழங்கி
வைக்கப்பட்டன.