இந்திய விசா நிலையம், எதிர்வரும் 20-திகதி வழமை போல இயங்கும்

 

 


கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் வழங்க ஆரம்பிக்கின்றது என்பதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது