அனுரகுமார திஸாநாயக்க எம்.பி தலைமையிலான பேரணி, நகர மண்டபத்தில் இருந்து கோட்டை பக்கமாக முன்னோக்கி நகர்ந்த போது இப்பாங்வெல சந்தியில் வைத்து, அந்தப் பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டதுடன் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாதிப்படைந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சுமார் 20 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.