(கனகராசா சரவணன்)
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மொட்டையாறு மலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றை நேற்று புதன்கிழமை (22) மீட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
குறித்த யாணை மீது துப்பாக்கி பிரயோகம் காரணமாக நடக்கமுடியால் உயிரிந்துள்ளதுடன் அதனை அங்கிருந்து அகற்றம் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்