பெற்ற பிள்ளைகளை கொன்ற கொடூரமான தந்தை .

 


 தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிக் கொன்ற தந்தை, தன்னையும் வெட்டி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.