தமிழ் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஈழ தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசிய விடுதலை மீதும் தீராத பற்றுக்கொண்ட முனைவர் தணிசேரன் ஐயாவுக்கு (பெப்ரவரி 10) 85 ஆவது பிறந்தநாள். ஐயாவின் தமிழ் தேசிய விடுதலை பயணம் தொடர நீண்ட ஆயுளை எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும் என வாழ்த்துவதுடன் எமது விடுதலைக்கு போராடுவதற்காக ஈழ மக்கள் சார்பாக நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம் ..