நாட்டில் கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசலின் விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், பெற்றோலின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்ணெண்ணெய் விற்பனையும் 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.