மட்டக்களப்பு கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினரின் மகளிர் தின விளையாட்டு போட்டி நிகழ்வு -2023







.

 


 

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும்  முகமாக   மட்டக்களப்பு கல்லடி  கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினரால் விளையாட்டு போட்டி நிகழ்வொன்று விபுலானந்த பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக  இடம் பெற்றது .
 விளையாட்டு  போட்டிகளில் சிறுவர் , சிறுமியர்கள் மற்றும் பெண்கள்  உற்சாகமாக கலந்து கொண்டனர் .போட்டிகளை பார்வையிட பிரதேச வாழ் பொது மக்களும் மைதானத்தில் குழுமி இருந்தனர் .
போட்டிகளின் முடிவில் வெற்றியாளர்கள் அனைவருக்கும் கழகத்தினரால் பரிசுகள் வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்கள்.