ஏறாவூர் நகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு!!











ஏறாவூர் நகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு  (08) திகதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி தவிசாளர் ஐ.ஏ.வாஸித் அலி, திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு மேற்பார்வையாளர், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.