சர்வதேச நாணய நிதிய நிர்வாக சபை இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது,

 


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபைக் கூட்டம் தற்போது வொஷிங்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் சர்வதேச நாணய நிதிய நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது,

இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் வரை நிதியுதவியை அணுக உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது