கடந்த பிப்ரவரி 28ஆம் தகுதி அன்று விவசாய பீடத்திற்கு முதலாவது பெண் பீடாதிபதியாக பேராசிரியர் புனிதா பிரேமானந்தா ராஜா பதவியேற்றார் இவர் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்திலேயே பட்டம் பெற்றவர் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பல்கலைக்கழக 42 வருட வரலாற்றில் பெண் ஒருவர் பீடாதிபதியாக பதவி ஏற்றது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது