காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 45 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர்.