விமான பயணசீட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது .

 


இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான பயணசீட்டுகளின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவீதம் வரை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.