அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் வலுவடைந்து வந்த நிலையில் அண்மை நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் சுமார் 40,000 வரை சரிவை கண்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் பழைய விலைக்கு விற்கப்படுகின்றது.
அந்த வகையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 159,000 என பதிவாகி உள்ளது