உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 


 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதில் இருந்து ஜனாதிபதி மற்றும் பிற  அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறைச்சேரியின் செயலாளர். சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.