உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.
அலவத்துவல,தெரிவித்தார்.