வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறி காட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகள் மூலம் கச்சதீவு நோக்கி பயணித்தனர் .