இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

 

 


 

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.