சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவருக்கு சிறைத்தண்டனை .

 

 


 கடந்த ஆண்டு சமாதானத்திற்காக நோபல் பரிசினை பெற்ற, பெலாரசை சேர்ந்த அலஸ் பயலியற்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடத்தல் மற்றும் பொது சட்டத்தினை கடுமையாக மீறியுள்ளதுடன், சட்டவிரோத அரச எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு நிதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.