காட்டு யானைகளின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பு .

 


மொனராகலை ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புருத்துகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.