இந்தியாவில் இருந்து இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.