மட்டக்களப்பு மட்டிக்களி அருள்மிகு ஸ்ரீ துரௌபதா தேவி ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர திருச்சடங்கானது கடந்த 31/03/2023 ம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது . தொடர்ந்து 09, நாட்கள் சடங்குகள் இடம் பெற்றன
.
07/04/2023 ம் திகதி மாலை தீமிதித்தலுடனும் அடுத்தநாள் இன்று 08/04/2023 கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவடைந்தது ..