22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 


நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.