சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனையும் கல்லடிபாலத்துக்கு அருகிலுள்ள
நினைவு தூபி மற்றும் காந்திபூங்காலவிலுள்ள நினைவு தூபியிலும் பலத்த
பாதுகாப்புக்கு மத்தியில் விசேட ஆராதனையும் உயிர் நீத்தவர்களுக்கு
மலர்தூவி மெழுகுவர்தி ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தினா.
கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற
தற்கொலை குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர்
உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.