விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று அனைவரின் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றுள்ளது..

 

 


களுத்துறை, வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று அனைவரின் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றுள்ளது..

பார்வையற்ற ஒருவருக்கும், வாய் பேச முடியாத பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

விசேட தேவையுடையோரின் திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன் வல்லவிதா அறக்கட்டளையின் அனுசரணையில் இந்த திருமணம் நடைபெற்றது.