நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் திறந்திருக்கும்.

 


புனித வெள்ளிக்கிழமையான நாளைய தினம் (07.04.2023) அரச விடுமுறை தினம் என்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. 

எனவே இந்த நாட்களில் மாத்திரம் மதுபான நிலையங்கள் மூடப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.