இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.

 


இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.