உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

 


உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி  உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த பட்டியலில் இருந்து நீக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.
 
உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.