கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும்.

 


இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும்  என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்துவோர் 3 முதல் 4 லீற்றர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.