பிழையான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைது .

 

 


 118 என்ற எண்ணுக்கு தொடர்பினை ஏற்படுத்தி பிழையான தகவலை வழங்கிய நபர் ஒருவர் ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.