தாமரை கோபுரம் கொழும்பு கோபுரமாக பெயர் மாற்றப்படுமா?

 


கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து 'தாமரை' என்ற சொல்லை நீக்கி, அதன் பெயரை 'கொழும்பு கோபுரம்' என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் இந்த பெயரை மாற்றக் காரணமாக இருந்ததாக பிரேரணையில் கூறப்படுகிறது.