கே.ஜி.எஃப் திரைப்பட நாயகனாக யஷ் இலங்கை வந்துள்ளார் .

 


இலங்கைக்கு விடுமுறையொன்றுகாக கே.ஜி.எஃப் திரைப்பட நாயகனாக யஷ் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது படத் திரைப்படப் பிடிப்புகளுக்காக இலங்கையைப் பயன்படுத்துவதில் யஷ் ஆர்வமாயுள்ளதாக அவரைச் சந்தித்த இலங்கை முதலீட்டாளர் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி கூறியுள்ளார்.